![]() |
![]() |
தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் கொவிட்19 தெற்று தீவிரத்தினால் நாடு முழுவது பயணத்தடை அமுலுலில் உள்ளது.
இதன் அடிப்படையில் இன்றைய (14.06.2021) தினம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பிரதான வீதிகளில் திருக்கோவில்,பிரதேச கொவிட்19 தடுப்பு செயலணியின் தலைவரும் திருக்கோவில் பிரதேச செயலாளருமான கெளர.திரு. T.கஜேந்திரன் அவர்களின் தலைமையாலான குழுவினரும் மற்றும் திருக்கோவில் பொலிஸ்சாரும் இணைந்து பிரதான வீதிகளில் பயணத்தடையை மீறி செயற்பட்ட வாகனங்கள்,மற்றும் நபர்களிடம் அனுமதிபத்திரம் இருக்கிறதா எனும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றவர்கள் மீது சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது....
|
![]() |
![]() |
![]() |
![]() |
தற்போது நாட்டில் நிலவி வரும் கொவிட்19 மூன்றாவது அலை அனர்தம் காரணமாக அன்றாட கூலி வேலை செய்யும் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட வறிய குடுபங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் கேட்டு கொண்ட இணங்க அய்ஷா அறக்கட்டளை கல்வி பொருளாதார மேற்பாட்டு அமைப்பின் ஊடாக கொளரவ தவிசாளர் திரு.ஜெயசிறீல் அவர்களின் நிவாரணகுழுவின் உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கூலித்தொழிலாளர் மற்றும் பெண்கள் தலைமைத்துவம் கொண்ட 200 குடும்பங்களுக்கு தலா 2000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் 2021/06/02 அன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது . |
![]() |
![]() |























