relief relief2 தற்போது நாட்டில் நிலவி வரும் கொவிட்19 மூன்றாவது அலை அனர்தம் காரணமாக அன்றாட கூலி வேலை செய்யும் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட வறிய குடுபங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் கேட்டு கொண்ட இணங்க அய்ஷா அறக்கட்டளை கல்வி பொருளாதார மேற்பாட்டு அமைப்பின் ஊடாக கொளரவ தவிசாளர் திரு.ஜெயசிறீல் அவர்களின் நிவாரணகுழுவின் உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கூலித்தொழிலாளர் மற்றும் பெண்கள் தலைமைத்துவம் கொண்ட 200 குடும்பங்களுக்கு தலா 2000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் 2021/06/02 அன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது .
relief3 relief4

 

News & Events

17
ஜூன்2021
Covid - 19 Pass Checking During Travel Restriction Period

Covid - 19 Pass Checking During Travel Restriction Period

தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் கொவிட்19 தெற்று தீவிரத்தினால் நாடு...

17
ஜூன்2021
Covid - 19 Relief Assistance Provided

Covid - 19 Relief Assistance Provided

தற்போது நாட்டில் நிலவி வரும் கொவிட்19 மூன்றாவது அலை...

குடியுரிமை சாசனம்

Scroll To Top